வீரமரணம் அடைந்த அகமுடையார் இனத்தை சேர்ந்த கணேசனுக்கு வீரகுல அமரன் இயக்கம் சார்பாக வீரவணக்கம்.....
சிவகாசி தந்தை பெரியார் காலனியில் 40 வருடமாக முக்குலத்தோர்கள் 150 குடும்பத்தினர் வாழ்ந்துவருகின்றனர். இன்று அதிகாலை 6 மணி ஆளவில் 500 போலீஸ் , விருதுநகர் மாவட்ட S P , மதுரை S P , விருதுநகர் மாவட்ட துணை ஆட்சியாளர் , தலைமையில் இடிக்க முயன்ற போது தடுக்கும் விதமாக அகமுடையார் இனத்தை சேர்ந்த கணேஷன் என்பவர் தீ குளித்து வீரமரணம்...
முக்குலத்தோர்கள் வாழும் பகுதி விவசாயப் பகுதி என்றும் நீர் தேக்கப்பகுதி என்றும் கூறி , சில வாரங்களுக்கு முன்னர் வரி செலுத்துவோர் சங்கம் எனும் நாடார் சாதியினரின் சங்கம் "முக்குலத்தோர் வாழும் பகுதியானது ஆகிரமிப்பு செய்யப்பட்டுள்ள பகுதியாகும்" என்றும் அங்கே அமைக்கப்பெற்றுள்ள வீடுகளை இடிக்க வேண்டுமென்றும் நிதிமன்றத்தில் வழக்கு தொடர்தனர். ஆனால் அப்பகுதியில் நீர் தேக்கமோ , விவசாயமோ கிடையாது என்ற ஒரு தகவலும் உள்ளது. இதை அடுத்து விருதுநகர் மாவட்டம் ஆட்சியாளர் வீடுகளை இடிக்க உத்தரவு பிறப்பித்துள்ளார் . அதனைத் தொடர்ந்து விர
ுதுநகர் மாவட்டம் ஆட்சியாளரை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது . இந்த ஆர்பாட்டத்தில் பார்வாடு பிளாக், வீரகுல அமரன் இயக்கம் , தி.மு.க, தே.மு.தி.க, சி பி எம் , சி பி ஐ , மற்றும் பல கட்சியினர் கலந்து கொண்டனர். சுமார் 500 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட ஆர்பாட்டத்தின் நடுவே வரி செலுத்துவோர் சங்கம் எனும் நாடார் சங்கத்தை அடித்து உடைத்து மறியளில் ஈடுபட்ட வீரகுல அமரன் இயக்க மாவட்ட பொறுப்பாளர் பாலமுருகன் உள்பட 7பேர் , பார்வாடு பிளாக் மாநில இளைஞர் அணி தலைவர் பிரபு உள்பட 8 பேர்களை கைது செய்துள்ளனர்.... 18.08.2012 இன்று அதிகாலை 6 மணி ஆளவில் 500 போலீஸ் , விருதுநகர் மாவட்ட S P , மதுரை S P , விருதுநகர் மாவட்ட துணை ஆட்சியாளர் , தலைமையில் இடிக்க முயன்ற போது தடுக்கும் விதமாக அகமுடையார் இனத்தை சேர்ந்த கணேஷன் என்பவர் தீ குளித்து வீரமரணம்...
2011 - 2012 வீரகுல அமரன் இயக்கம் நடத்திய நிகழ்சிகள்