கண்டன ஆர்பாட்டம்
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றவாளியாக கருதப்படும் பேரறிவாளன்,
சாந்தன்,முருகன் ஆகியோருக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை ரத்து செய்ய
கோரி மதுரை ஸ்கர்ட் ரோட்டில் நாள்:29/8/2011.வீரகுல அமரன் இயக்கம் மாநில தலைவர் கி.இரா.முருகன் தலைமையில் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது.
ஆர்பாட்டத்தில் மாநில அமைப்பாளர் அ.மா.விமல்கனி,மாநில பொருப்பாளர்
இரா தர்சன மூர்த்தி கண்ட உரையை உரையாற்றினார்கள்.
சிவகாசியில் மாபெரும் கண்டன ஆர்பாட்டம்
வீரகுல அமரன் இயக்கம் 14 ஆம் ஆண்டு விழா
தமிழினத்தின் மூத்த குடிமக்களாகிய வீரத்தின் விளைநிலமாக விளங்கும் அகமுடையார் இனத்திற்காகவும் தமிழினத்தின்பாதுகாப்புக்காக தொடர்ந்து பணியாரிவரும் வீரகுல அமரன் இயக்கத்தின் சார்பாக 14 - ம் ஆண்டு விழா மதுரை அவனியாபுரத்தில் நடைபெற்றது.இதில் இயக்கத்தின் தலைவர்கி.இரா.முருகன்தலைமை தாங்க
செந்தமிழன் சீமான்சிறப்புரையாற்ற மற்றும்கவிஞர்.காசியானந்தன்,பேராசியர்
அறிவரசன்,திருவள்ளுவர் இலக்குவனார்,இதழியர் தி.அரப்பா,புலவர் தமிழ்க்கூத்தன்,ஆகியோர் கலந்து கொண்டநிகழ்ச்சியில்பல்லாயிரக்கணக்கானமக்கள்பங்கேற்றனர்.இந்நிகழ்ச்சியில்
தமிழ் ஈழ மக்களின் விடுதலைக்காகவும் அவர்களின்வாழ்வுரிமைக்காகவும் இந்தியஅரசு
தமிழ் ஈழ மக்களின் விடுதலைக்காகவும் அவர்களின்வாழ்வுரிமைக்காகவும் இந்தியஅரசு
தேவையான உதவிகளை செய்திடவும் அப்பாவி தமிழ் மக்களை கொன்று குவித்த இலங்கை அரசின் கொடூரத் தன்மையை ஐக்கிய நாடு சபையில் தெரிவித்து போர்க் குற்றவாளியான இராஜபக்சேவை தண்டிக்கக் கோரி தலைவர்கள் சிறப்புரையாற்றினார்.
தமிழரின் வீர விளையாட்டான ஜல்லிகட்டை
தமிழரின் வீர விளையாட்டான ஜல்லிகட்டை (ஏறுதழுவுதல்)
அழிக்கும் நோக்கமாக உச்சநீதிமன்றம் விதிக்கப்பட்ட இடைகால
தடையை கண்டித்து மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக முற்றுகை போராட்டம் .சுமார் ௩௬௦ பேர் கலந்து கொண்டனர்.
நாள் :03.01.2011,திங்கள் கிழமை
இடம் :மாவட்ட ஆட்சியர் அலுவலகம்
இடம் :மாவட்ட ஆட்சியர் அலுவலகம்
தமிழரினத்தின் வீரவிளையாட்டாக


தமிழரின் வீர விளையாட்டான ஜல்லிகட்டை( மாபெரும் உண்ணாவிரதம் ).
தமிழரின் வீர விளையாட்டான ஜல்லிகட்டை (ஏறுதழுவுதல்)
அழிக்கும் நோக்கமாக உச்சநீதிமன்றம் விதிக்கப்பட்ட இடைகால தடையை நீக்கக் கோரியும் மற்றும் ஐந்து அம்ச கோரிக்கையை நிறைவேற்றக் கோரியும் சுமார் 200 பேர் கொண்ட மாபெரும் உண்ணாவிரதம் .
நாள் :10.01.2011,திங்கள்கிழமை .
களம் :அவனியாபுரம் பேருந்து நிலையம்.
ஐந்து அம்ச கோரிக்கைகள் :
1 .மாடு பிடிக்கும் வீரர்களுக்கு கல்வித்தகுதி அடிப்படையில் நிரந்தர அரசு வேலை வழங்குதல் .
2.ஜல்லிக்கட்டு விளையாட்டை பண்பாடு ,கலாச்சார விளையாட்டாக அறிவித்து மானியம் வழங்குதல் .
3.ஜல்லிக்கட்டு நடத்த ருபாய் இரண்டு லெட்சம் செலுத்தும் டெபொசிட் தொகையை அரசே செலுத்துதல்.
4.ஜல்லிகட்டை நிபந்தனையற்ற விளையாட்டாக அறிவித்து அவசர சட்டம் இயற்றுதல்.
5.ஜல்லிக்கட்டு காளைகள் வளர்ப்பதை வீட்டு விலங்காக அறிவிக்கவும்.
தலைமை :கி.இரா.முருகன்(வீரகுல அமரன் இயக்கம்)
உண்ணாவிரதம் நிறைவு செய்பவர் :புதுமலர் பிரபாகரன் (மறத்தமிழர் சேனை)
(அகமுடையார்,மறவர்,கள்ளர்)
தோழர் ம.இரதகிருஷ்ணனின்
நாள் : 20.12.2010,திங்கள் கிழமை
இடம்: ஸ்ரீ சொக்கநாதர் திருமண மண்டபம் வடக்குமாசி வீதி,மதுரை
ஆய்வுரை : G.மகேந்திரன் (இந்திய கம்யுனிஸ்ட் )
ஹென்றி தீபன்,சு.வெங்கடேசன் ,
இதழியாளர் தி.அரப்பா
முனைவர்: மு.தமிழ்கூத்தன்
கி.இரா.முருகன் (வீரகுல அமரன் இயக்கம் )
209- வது மாமன்னர் மருதுபாண்டியர் நினைவு தினத்தை முன்னிட்டு வீர அணிவகுப்பு பேரணி
நாள் :24.10.2010
இடம் :திருப்பத்தூர் மருது நினைவு மண்டபம்
முத்துப்பட்டி மருதுபாலா தலைமையில் வீர அணிவகுப்பு பேரணி
வரவேற்ப்பு : மதுரை விளாங்குடி சிவராமன்
பேரணி துவங்கிவைப்பவர் : அழ.சித்தையா
கலந்து கொண்டவர்கள் : இதழியாளர்தி.அரப்பா,
வழக்கறிஞர் சீனிவாசன் ,இராஜபாஸ்கர் ,ராம்நாடு கருணாநிதி ,கி.இரா.முருகன்
சிட்டிபாபு ,விமல்கனி,சஞ்சய்காந்தி ,மருது குமார் ,வெற்றி ,
தட்சணாமூர்த்தி ,அருப்புக்கோட்டை மனிபாண்டியன் ,சிவகாசி பாலமுருகன்
முக்குலத்தோர் சமூகநீதி மாநாடு
(அகமுடையார்,மறவர்,கள்ளர்)
முக்குலத்தோர் சமூகநீதி மாநாடு
மற்றும் (தீண்டாமை வழக்குக்கு எதிரான கருத்தரங்கம் )
நாள் :22.09.201,புதன் கிழமை
இடம் :மேலூர்
பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் : இராமதாஸ் அவர்களுக்கு வீரகுல அமரன் இயக்கத்தின் சார்பாக மாமன்னர் மருதுபாண்டியர் நினைவு பரிசு வழங்கப்பட்டது
சிவகாசி வீரகுல அமரன் இயக்க நிர்வாகிகள் அறிமுகம் கூட்டம் மற்றும் ஜெயராமன் படத்திறப்பு விழா
(அகமுடையார்,மறவர்,கள்ளர் )
சிவகாசி வீரகுல அமரன் இயக்க நிர்வாகிகள் அறிமுகம் கூட்டம் மற்றும் ஜெயராமன் படத்திறப்பு விழா
நாள் : சிவகாசி
தலைமை :பாலமுருகன் (சிவகாசி நகர் பொருளாளர் )
சிறப்புயுரை :கி.இரா.முருகன்
இராஜபாஸ்கர்(மாமன்னர் மருதுபாண்டியர் மக்கள் இயக்கம்)
விமல்கனி,மருதுபாலா .
கவிஞர் மீரா நினைவு நாளை முன்னிட்டு கருத்தரங்க நிகழ்ச்சி மற்றும் அவரின் படத்திறப்பு விழா
நாள்:02.09.2010,ஞாயிற்றுக்கி ழமை
இடம்:அவனியாபுரம் மந்தை திடல்
இதழியாளர் தி.அரப்பா,முனைவர்.மு.தமிழ்கூத் தன் இராஜபாஸ்கர் (மாமன்னர் மருதுபாண்டியர் மக்கள்இயக்கம்)
பரம்பேரின்,கவிஞர் பொற்கை பாண்டியன்,கவிஞர் ஞானகுரு மற்றும் அமரன் இயக்க நகர இளைஞர் அணி.
கே.கே.இராமையா சேர்வை படத்திறப்பு விழா
கே.கே.இராமையா சேர்வை படத்திறப்பு விழா
நாள் :08.08.2010 ,ஞாயிற்றுக்கிழமை
இடம் :ஜெய்ஹிந்திபுரம்,வசந்தம் மஹால் .
எஸ்.எஸ்.பாண்டியன் சேர்வை படத்திறப்பு விழா
(அகமுடையார்,மறவர்,கள்ளர் )
எஸ்.எஸ்.பாண்டியன் சேர்வை படத்திறப்பு விழா
நாள் :13.06.2010,ஞாயிற்றுக்கிழமை
இடம்:பழங்காநத்தம்,சமூகக்கூடம்.